மடத்துக்குளம் தொகுதி – தமிழ்நாடு_நாள்_பெருவிழா

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக திட்டமிட்ட முறையில் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு நாள் பெருவிழாவை முன்னிட்டு தமிழ் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது.    

மடத்துக்குளம் தொகுதி -கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி

மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொள்கை விளக்க சுவரொட்டி உடுமலை மேற்கு ஒன்றியம் பகுதிகளிலும் சுவரொட்டி ஓட்டும் பணி நடைபெற்றது

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழா

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழா திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பாரி பைந்தமிழன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து *வனக்காவலர் வீரபபனார்* அவர்களின் 16'ஆம் ஆண்டு...

மடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா

மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 4-10-2020 அன்று பத்து லட்சம் பனை விதைகள் விதைக்கும் திருவிழாவில் கலந்து கொண்டு. தொகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை சுற்றி பனை விதை விதைக்கும்...

மடத்துக்குளம் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 2/10/2020 அன்று முதல் 4/10/2020 வரைதகவல் தொழில்நுட்ப பாசறை மாநில அளவில் முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது.

மடத்துக்குளம் தொகுதி -கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  02-10-2020 அன்று கல்வித் தந்தை கர்மவீரர் காமராசர் ஐயா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு உடுமலை நகரில் நிறுவப்பட்டுள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

மடத்துக்குளம் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஓட்டும் பணி

மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி -தொகுதி கலந்தாய்வு

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின்  தொகுதி கலந்தாய்வு 27-09-2020, அன்று உடுமலைப்பேட்டை எம்.பி.விடுதி'யின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மடத்துக்குளம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

27-09-2020 அன்று, தமிழீழ தியாக தீபம் திலீபன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வினை தொடர்ந்து...

மடத்துக்குளம் தொகுதி – பனைத் திருவிழா

4-10-2020 அன்று மாநிலம் முழுவதும் நடைபெற்ற பனை விதை நடும் திருவிழாவில் கலந்து கொண்டு, மடத்துக்குளம் தொகுதியில் 5 இடங்களில் தனித்தனி குழுக்களாக பிரிந்து 5000 பனை விதைகள் நடப்பட்டது. உடுமலை கிழக்கு...