மடத்துகுளம் தொகுதி பாவேந்தர் பாரதிதாசன் புகழ் வணக்க நிகழ்வு

43

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133 வது பிறந்த தினத்தில் மடத்துகுளம் தொகுதி செயளாலர் சீதாலட்சுமி அவர்களை தொடர்ந்து தொகுதி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதிருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்