இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் – நினைவேந்தல் கூட்டம்

329

நமது பெரிய தகப்பன் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் கூட்டம் 31-12-15 அன்று சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் நாம்தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று, ஐயாவின் உருவப்படத்திற்கு சுடர் வணக்கம், மலர் வணக்கம் செய்வித்து வீரவணக்க உரையாற்றினார்.

[WRGF id=31373]