இராதாகிருஷ்ணன் தொகுதி காசிமேட்டில் நாம்தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

73

30/12/2015 அன்று வடசென்னை வடக்கு மாவட்டம் ராதாகிருஷ்ணன் தொகுதி காசிமேட்டில் நாம்தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நம் மண்ணின் வளம் காத்த இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார்-க்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து “நாம்தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன்?” மற்றும் “மாற்று அரசியலுக்கு வாக்களிப்போம்!
மானத் தமிழினத்திற்கு வாழ்வளிப்போம்!” என்ற தலைப்புகளில் நாம்தமிழர் உறவுகள் உரையாற்றினர்.

தலைமை : கு.கௌரிசங்கர் மாவட்ட செயலாளர்

முன்னிலை : கி.சிதம்பரம் சுரேஷ் பாபு கார்த்தி

சிறப்பு அழைப்பாளர்கள் : அன்பு தென்னரசு துருவன்

களப்பணி : டில்லி, சம்பத், அப்துல்காதர், கணேசன், ஸ்ரீதர், குமரன், சீனி, மணி ஜோதி

முந்தைய செய்திஇயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் – நினைவேந்தல் கூட்டம்
அடுத்த செய்திஇயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் – சீமான் வீரவணக்கவுரை