மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி தெருமுனை கூட்டம்

30

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  மடத்துக்குளம் பேரூராட்சியில் தழல் ஈகி அப்துல் இரவூப் பிறந்த நாள் மற்றும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் புகழ்வணக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.