பெரியகுளம் தொகுதி குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

27

தேனி க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அரண்மனை புதூர் சேர்ந்தவருக்கு மகப்பேறுக்காக  குருதி பற்றாக்குறைக்காக 23.05.2023 அன்று பெரியகுளம் தொகுதி செயலாளர் பிரபாகரன் குருதி வழங்கினார்.

முந்தைய செய்திமேட்டூர் சட்டமன்றத்  தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி தெருமுனை கூட்டம்