தேனி மாவட்டம் கேரளா அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழக நிலப்பகுதிகளை அபகரிக்கும் கேரள அரசை கண்டித்தும், நில அபகரிப்பில் ஈடுபடுவதை தமிழக அரசு தடுத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
செய்தி வெளியீடு:
தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி.
பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி
பெரியகுளம் நகரில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
09.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை பெரியகுளம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
ஏராளமான உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
*செய்தி...
தேனி மாவட்டம் சுங்க சாவடி திறப்பதை எதிர்த்து நெடுஞ்சாலை துறை அலுவலகம் முற்றுகை
நாம் தமிழர் கட்சி தேனி மாவட்டம் சார்பில்
திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலை உப்பார்பட்டி விலக்கில் உள்ள சுங்கச்சாவடியை நீக்கக்கோரி தேனி பங்களா மேட்டில் உள்ள 29.09.2022 காலை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்...
பெரியகுளம் தொகுதி பனை விதை நடும் விழா
பெரியகுளம் நடுவண் ஒன்றியம் ஜெயமங்கலம் ஊராட்சி பகுதி பனைவிதை நடும் விழா 02.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை ஜெயமங்கலம் வேட்டவராயன் குளக் கரையில் பனை விதைகள் நடப்பட்டது.
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி...
பெரியகுளம் தொகுதி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு
பெரியகுளம் மேற்கு ஒன்றியம் மேல்மங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி அருண் குமார் உள்ளிட்ட உறவுகள் கலந்து கொண்டு பஜனை மடம் பகுதியில் பள்ளம் மூடல் மற்றும் வராக...
பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தேவதானப்பட்டி பேரூரில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
01.10.2022 சனிக்கிழமை காலை
ஸ்டேட் பேங்க் எதிரில் நடைபெற்றது.
முகாமில் 50 க்கும் மேற்பட்ட உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி...
பெரியகுளம் தொகுதி வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு
தேவதானப்பட்டி பேரூரில் அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் அவர்களின் 200வது
பிறந்தநாளான 05.10.2022 இன்று
புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொ.வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ப.அறிவழகன் தலைமையில் தொ.செயலாளர் கா.பிரபாகரன் து.தலைவர் சுரேசுகுமார்,ஆறுமுகம் பொருளாளர் சுந்தரராசபெருமாள் முன்னிலையில் பேரூர் செயலாளர் கா.செல்லப்பாண்டி உள்ளிட்ட...
பெரியகுளம் தொகுதி பனை விதை நடும் விழா
தமிழீழ விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் 12 நாள் இருந்து உயிரை விட்ட தியாகதீபம் *திலீபன்* அவர்களின் நினைவை போற்றும் விதமாக
25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை தேனி வடக்கு ஒன்றியம் *ஊஞ்சாம்பட்டி ஊராட்சி கோலியப்பகவுண்டர்...
பெரியகுளம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்
தேனி பங்களா மேடு பகுதி தமிழீழ விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் 12 நாள் இருந்து உயிரை விட்ட தியாகதீபம் *திலீபன்* அவர்களின் நினைவுநாளான 26.09.2022 திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு அவரின்...
பெரியகுளம் தொகுதி நடவடிக்கை எடுக்ககோரிப் புகார்
தேனி நகரம் 26 வது வார்டு பகுதியில் இருந்த வேப்பமரத்தை கடந்த 23.09.2022 அன்று மர்மநபர்கள் வெட்டிவிட்டனர்.
இதனை கண்டித்த நாம் தமிழர் கட்சி நடவடிக்கை எடுக்க கோரி 25.09.2022 தேனி காவல் நிலையத்தில்...