தலைமை அறிவிப்பு – தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

65

க.எண்: 2023070290
நாள்: 17.07.2023

அறிவிப்பு:

தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் தொகுதிகள்)

 

தலைவர் ச.வேல்முருகன் 11363960383
செயலாளர் அ.செயக்குமார் 21500875380
பொருளாளர் சே.குரு விக்னேஷ் 17417453980

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – குருதி கொடை அளித்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்