தலைமை அறிவிப்பு – ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

64

க.எண்: 2023070292

நாள்: 17.07.2023

அறிவிப்பு:

ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சு.முத்தமிழ்முருகன் 21347758689
துணைத் தலைவர் ப.யுவராஜா 21499657882
துணைத் தலைவர் பா.ரஞ்சித்குமார் 21499960533
செயலாளர் சு.மாரிமுத்து 21347241736
இணைச் செயலாளர் இராசா.பழனிச்சாமி 21499519944
துணைச் செயலாளர் சி.அருண்பாண்டி 12120554644
பொருளாளர் பா.கவியரசன் 21347364317
செய்தித் தொடர்பாளர் தி.பாலமுருகன் 12889535018

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு -போடிநாயக்கனூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்