தலைமை அறிவிப்பு -போடிநாயக்கனூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

85

க.எண்: 2023070294

நாள்: 17.07.2023

அறிவிப்பு:

போடிநாயக்கனூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் த.சுரேஷ்பாபு 18247232079
துணைத் தலைவர் ப.சங்கீதா ஆறுமுகம் 21500766228
துணைத் தலைவர் க.முகமதுரியாஸ் 15630331718
செயலாளர் ஞான.சரவணன் 21500010847
இணைச் செயலாளர் வீ.மாரிமுத்து 21502089686
துணைச் செயலாளர் ந.அருணாச்சலம் 12630849203
பொருளாளர் த.ராஜா 12773541264
செய்தித் தொடர்பாளர் சு.லோகதுரை 10343893771

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – போடிநாயக்கனூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பெரியகுளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்