ஆண்டிப்பட்டி

Andipatti ஆண்டிப்பட்டி

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டியில் 19.09.2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் குன்னூர் ஊராட்சி பகுதியில் 11.09.2021 அன்று நடைபெற்றது.

ஆண்டிபட்டி தொகுதி – பனை விதை நடும் விழா

ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் 11.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது

ஆண்டிபட்டி தொகுதி – இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு

ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் இம்மானுவேல் சேகரனார் 79 ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் 11.09.2021 அன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆண்டிப்பட்டி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

ஆண்டிப்பட்டி தொகுதி சார்பாக  வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆண்டிபட்டி தொகுதி – செங்கொடி நினைவு தினம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஆண்டிபட்டி தொகுதி கூடலூர் நகராட்சி கூடலூர் புறவழிச்சாலை பகுதியில் வீரத்தமிழச்சி செங்கொடி 10 ஆம் ஆண்டு நினைவு நாளான 28.08.2021 அன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

தேனி கிழக்கு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை மூடக்கோரியும்,பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை ரத்து செய்ய கோரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து 18.07.2021  அன்று தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி முருகன் திரையரங்கம் அருகில்...

தேனி மாவட்டம் மதுக்கடை எதிர்ப்பு & எரிபொருள் விலை குறைக்க கோரி ஆர்பாட்டம்

கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து 21.06.2021 தேனி பழைய...

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி ஆண்டிபட்டி ஒன்றியம் இராஜதானி ஊராட்சி சுந்தரராஜபுரம் கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 04.07.2021 அன்று மாலை நடைபெற்றது.

ஆண்டிப்பட்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் #செயக்குமார் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அ ன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=R5LFefZJGbY