மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

44

மடத்துக்குளம் தொகுதி சார்பாக  (14-5-2023) ஞாயிற்றுக்கிழமை அன்று  கிருஷ்ணாபுரத்தில் மடத்துக்குளம் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளருக்கான கலந்தாய்வு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமையில், தொகுதி பொருப்பாளர்கள் செயலாளர் சீதாலட்சுமி, பொருளாளர் சுரேஷ்குமார், இணைச்செயலாளர் நாக மாணிக்கம் மற்றும் செய்தி தொடர்பாளர் வீரக் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.