தாராபுரம்

Dharapuram தாராபுரம்

காங்கேயம், தாராபுரம் செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற காங்கேயம் தொகுதி வேட்பாளர் சிவானந்தம், தாராபுரம் தொகுதி வேட்பாளர் ரஞ்சிதா ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 26-03-2021 அன்று...

தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி தாராபுரம் நகரத்தின் சார்பாக 31-01-2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – திருமுருகப்பெருவிழா கொண்டாட்டம்

தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னனி சார்பாக 28-01-2021 அன்று திருமுருகப்பெருவிழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.

தாராபுரம் தொகுதி – அலங்கியம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாராபுரம் தொகுதி தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள அலங்கியம் ஊராட்சியில்  24-01-2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – பொதுப்பிரச்சினை மனு அளித்தல்

தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியம் பொன்னிவாடி ஊராட்சியில் கொரோனோ நோய் தொற்று காரணமாக கடந்த 10 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரே பேருந்தை மீண்டும் இயக்க வலியிருத்தி 22-01-2021 அன்று நாம்...

தாராபுரம் தொகுதி – நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற விழா

தாராபுரம் தொகுதி மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி பஞ்சாயத்து பள்ளபாளையத்தில்  16-01-2021 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற விழா நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாராபுரம் தொகுதி தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் 16-01-2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு -மாவீரர் நாள் நிகழ்வு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் மாவீரர் தின  (27-11-20) கொடியேற்றும் நிகழ்வு * தாராபுரம் ஒன்றியம் * குண்டடம் ஒன்றியம் * மூலனூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது .

தாராபுரம் -காங்கேயம் தொகுதி -தலைவர் பிறந்த நாள் -குருதி கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு (26-11-2020) தாராபுரம் அரசு மருத்துவமனையில் நிகழ்திய குருதிக்கொடை முகாமில் தாராபுரம் & காங்கேயம் தொகுதி நாம் தமிழர்...

தாராபுரம் தொகுதி – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்

(08-11-2020) அன்று தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.