தலைமை அறிவிப்பு – தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

127

க.எண்: 2022120605அ

   நாள்: 30.12.2022

அறிவிப்பு:

தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சி.கனகராஜ் 32403935197
துணைத் தலைவர் ஆ.லோகநாதன் 32403412012
துணைத் தலைவர் இரா.பெரியசாமி 32403846042
செயலாளர் நா.சஞ்சய்காந்தி 16621540199
இணைச் செயலாளர் கா.சந்திரசேகரன் 10778696906
துணைச் செயலாளர் ந.தனபாலன் 32441040652
பொருளாளர் ம.அரவிந்த்குமார். 32403732703
செய்தித் தொடர்பாளர் ம.ஈஸ்வரமூர்த்தி 10752743514
     
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் இரா.புகழேந்தி 67213848953

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு = திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (காங்கேயம் மற்றும் தாராபுரம் தொகுதிகள்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்