தலைமை அறிவிப்பு – சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

112

க.எண்: 2022120608

   நாள்: 30.12.2022

அறிவிப்பு:

சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் வெ.நடேசன் 15758373572
துணைத் தலைவர் பெ.பிரகதீஷ் 10119376885
துணைத் தலைவர் ப.செந்தில்குமார் 13028187632
செயலாளர் கு.நேருஜி 11425506239
இணைச் செயலாளர் ம.இராஜமாணிக்கம் 11416056169
துணைச் செயலாளர் மு.ஜாகிர் உசேன் 11425639490
பொருளாளர் மா.கலைஅரசு 11416736786
செய்தித் தொடர்பாளர் இர.மோகன்பிரசாத் 11425401149

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கவுண்டம்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்