சிங்காநல்லூர்

Singanallur சிங்காநல்லூர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழர்திருநாள் பொங்கல் விழா

தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 13.01.2023 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் கோவை கிழக்கு மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கொண்டாடப்பட்டது.

தலைமை அறிவிப்பு – சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120608    நாள்: 30.12.2022 அறிவிப்பு: சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் வெ.நடேசன் 15758373572 துணைத் தலைவர் பெ.பிரகதீஷ் 10119376885 துணைத் தலைவர் ப.செந்தில்குமார் 13028187632 செயலாளர் கு.நேருஜி 11425506239 இணைச் செயலாளர் ம.இராஜமாணிக்கம் 11416056169 துணைச் செயலாளர் மு.ஜாகிர் உசேன் 11425639490 பொருளாளர் மா.கலைஅரசு 11416736786 செய்தித் தொடர்பாளர் இர.மோகன்பிரசாத் 11425401149 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

26/09/2022 அன்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி முதல் 9.30 மணி வரை ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வும்,...

சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்

கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வார்டு எண்: 51 சௌவுரிபாளையம், பேருந்து நிறுத்தம் அருகில் காலை 9 மணி முதல் 12 மணி வரை உறுப்பினர் சேர்க்கை...

சிங்காநல்லூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வார்டு எண்: 50 உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் கோயில் அருகில் காலை 9 மணி முதல் 12 மணி வரை உறுப்பினர்...

சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக. ஜீவி ரெசிடென்ஸி வார்டு எண் : 51, எஸ் ஆர் பெட்ரோல் பங்க் எதிர்ப்புறத்தில் 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9...

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி – வீரப் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் மலர்வணக்க நிகழ்வு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கோவை நாடாளுமன்ற பொறுப்பாளர் அப்துல் வகாப் அவர்கள் தலைமையில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் வீரப் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி மலர்...

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( நீலகிரி, கோவை )

நகர்மன்றத் தேர்தலுக்கான  நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  கோவை குனியமுத்தூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=vteHgiK4f34  

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவர் பிறந்த நாள் நிகழ்வு

கோவை கிழக்கு மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதிக்குட்பட்ட 6 இடங்களில் கொடியேற்றம் மற்றும் 500 பொதுமக்களுக்கு அன்னதானம்,...

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பேருந்து வசதி ஏற்படுத்திதர வேண்டி மனு அளித்தல்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட SIHS காலனி மற்றும் நீலிக்கோணம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டி கோவை கிழக்கு மாவட்ட பொருளாளர் சக்திவேல் முருகன் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி...