சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

50

26/09/2022 அன்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி முதல் 9.30 மணி வரை ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வும், தெருமுனை கூட்டம் மற்றும் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துதல் நிகழ்வும் நடைபெற்றது.

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி தியாக தீபம்.திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகள்
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதி ஈகை பேரொளி திலீபன் நினைவேந்தல்