காஞ்சிபுரம் தொகுதி தியாக தீபம்.திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகள்

181

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் இன்று(25/09/2022) காலை 10 மணியளவில் புலிக் கொடி ஏற்றப்பட்டது பின்னர் அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கமும் அதன் பின் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைப்பெற்றது.இந்நிகழ்வுகளில் தொகுதி,ஒன்றிய,மாநகர மற்றும் பாசறை பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி மேற்கு ஒன்றியம் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு