காஞ்சிபுரம் தொகுதி மேற்கு ஒன்றியம் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

41

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் இன்று(26/09/2022) காலை 10 மணியளவில் அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு நடைப்பெற்றது.

 

முந்தைய செய்திகிருட்டிணகிரி தொகுதி ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு‌
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி தியாக தீபம்.திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகள்