கிருட்டிணகிரி தொகுதி ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு‌

41

நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி தொகுதி சார்பாக,ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு‌ நடைபெற்றது.இந்த நிகழ்வில் கிருட்டிணகிரி மாவட்டத்தை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் கலந்துக்கொண்டனர்.

 

முந்தைய செய்திகிருட்டிணகிரி தொகுதி ஈகைப்பேரொளி தியாக தீபம் “திலீபன்” நினைவுநாள் கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி மேற்கு ஒன்றியம் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு