பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

10

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் அ.சுரேஷ்குமார் அவர்களை ஆதரித்து 10-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பொள்ளாச்சி பேருந்து நிறுத்தம் அருகில், கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் மற்றும் உடுமலைபேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திஈரோடு நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திகோயம்புத்தூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!