சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வால்பாறை

கேவை மாவட்டம் வால்பாறையில் 06/07/2020 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தான்குள வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

வள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை

27.11.2019 தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொது மக்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக வள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம் திறக்கப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா: கொடியேற்று விழா:வால்பாறை

26-11-2019 தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறை அண்ணா நகர் பகுதியில்  கொடியேற்று விழாவும் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது

தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

26-11-2019 தேசிய தலைவர்  மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பாக துளசியம்மாள்  திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு குருதிக்கொடை முகாம்...

கலந்தாய்வு கூட்டம்-வால்பாறை தொகுதி

வால்பாறை நாம் தமிழர்  கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  மற்றும் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மொத்தம் உள்ள 21 வார்டுகளை  பிரித்து...

கடைகளில் தமிழ் பெயர் வைக்க கோரி வட்டாட்சியரிடம் மனு-வால்பாறை

வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பாக 16-10-2019 அன்று வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசு அறிவித்துள்ள அரசாணையின்படி தமிழில் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்களை...

தியாக தீபம் நினைவேந்தல்-வால்பாறை

வால்பாறை நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 26-9-2019 தியாகச்சுடர் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் வால்பாறை நாம் தமிழர் கட்சி உறவுகளால் அனுசரிக்கப்பட்டது

கலந்தாய்வு-உறுப்பினர் அட்டை வழங்குதல்-வால்பாறை

வால்பாறை நாம் தமிழர் கட்சி  பெரியார் நகர் கிளை கலந்தாய்வுக் கூட்டம் 22.9.2019 அன்று  நடைபெற்றது இதில் புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் ஏற்கனவே கட்சியில் இணைந்த...

செங்கொடியின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்-வால்பாறை

28-8-2019 அன்று தங்கை செங்கொடியின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் வால்பாறை நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது...