வால்பாறை தொகுதி விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

33

வால்பாறை தொகுதி ஆனைமலை முக்கோணம் பகுதியில் விலைவாசி உயர்வை கண்டித்தும் வடஇந்தியர்களால் பாதிக்கபடும் தமிழர்களின் வாழ்வாதரத்தை மீட்டெடுக்க கோரியும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திகெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆற்காடு தொகுதி புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு