வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

31

வால்பாறை தொகுதி சார்பாக வேட்டைக்காரன் புதூர் பகுதி பேருந்து நிலையம் அருகே வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி தலைவர் குரு தலைமையில் வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது

முந்தைய செய்திகம்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவேளச்சேரி சட்டமன்றத் தொகுதி மறைந்த நமது ஐயா தடா. சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு