மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்வால்பாறைகோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு ஆகஸ்ட் 19, 2023 57 வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் தொகுதி தலைவர் சுரேந்தர் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.