தலைமை அறிவிப்பு:  கோபிசெட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

84

க.எண்: 202010357

நாள்: 05.10.2020

தலைமை அறிவிப்பு:  கோபிசெட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  செ.மகேஸ்வரன்                   – 10411085528

துணைத் தலைவர்      –  சோ.சதீஷ் குமார்              – 13377635885

துணைத் தலைவர்      –  சா.ஸ்டான்லி                  – 14522959907

செயலாளர்           –  செ.மோகனசுந்தரம்              – 10411348192

இணைச் செயலாளர்    –  ச.புருசோத்தமமூர்த்தி                 – 10499916137

துணைச் செயலாளர்    –  த.லஷ்மிநாராயணன்                 – 10411047631

பொருளாளர்          –  ஆ.கார்த்திக்                   – 32411669015

செய்தித் தொடர்பாளர்  –  ப.பாலசுப்பிரமணியம்                 – 10407467625

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோபிசெட்டிபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி