கிணத்துக்கடவு தொகுதி – தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி ஒட்டுதல்

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மலுமிச்சம்பட்டி ஒன்றியம், மதுக்கரை ஒன்றியம் போன்ற இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது  

கோவை – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

11.08.20 அன்று *சரோஜா* வயது 72 என்ற அம்மையாருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக B+வகை குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவான *செந்தில்நாதன்* அவர்களும் *பெரியசாமி* அவர்களும் கோவை GKNM...

கிணத்துக்கடவு தொகுதி – மருதமலை வேல் பயணம்

கிணத்துக்கடவு தொகுதி சார்பில் கோவை மண்டல உறவுகள் ஒருங்கிணைத்த மருதமலை வேல் பயணத்தில்  கிட்டத்தட்ட ஐம்பது பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்    

கிணத்துக்கடவு தொகுதி – குருதிக் கொடை நிகழ்வு

கருணாகரன் என்ற 12 வயது சிறுவனுக்கு குருதி புற்று நோயின் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு அவசரமாக குருதி 'O' Nagative வகை தேவைப்பட்டது. நமது குருதிக்கொடை பாசறை மாவட்ட பொறுப்பாளர்...

அவசரக் குருதிக் கொடை அளிக்கும் நிகழ்வு – கிணத்துக்கடவு

*ரிச்சர்ட் பிரான்சிஸ்* வயது 62 என்பவருக்கு அவசரமாக B+ வகை குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை பகுதியியை சேர்ந்த நாம்தமிழர்...

EIA வரைவு 2020 மற்றும் புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய கோரி போராட்டம் – கிணத்துக்கடவு

கோவை மண்டலம் முன்னெடுத்த மத்திய அரசின் EIA வரைவு 2020 திட்டத்தை கண்டித்தும் புதிய கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய கோரியும் நடந்த போராட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதி சார்பில் உறவுகள் பங்கேற்றனர். தகவல்...

கலந்தாய்வு கூட்டம்-கிணத்துக்கடவு  தொகுதி

கிணத்துக்கடவு  தொகுதி மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட மதுக்கரையில்  3.2.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

வாக்கு சேகரிப்பு-இடை தேர்தல்-கிணத்துக்கடவு தொகுதி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி நாம்தமிழர் உறவுகள்  இடைதேர்தல் சமயமான 13.10.2019 அன்று விக்கிரவாண்டி தொகுதி சோழாம் பூண்டி, ஆசாரங் குப்பம், இடப்பாளையம் பகுதியில் வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை செய்தனர்.

பனை விதை நடும் திருவிழா-கிணத்துக்கடவு தொகுதி

கிணத்துக்கடவு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 23.9.2019 அன்று  4000 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

பனை விதை சேகரிப்பு நிகழ்வு-கவுண்டம்பாளையம் தொகுதி

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி உட்பட்ட உருமண்டம்பாளையம் பகுதியில் பனை விதை சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றது.