தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – பொறுப்பாளர் நியமனம்

200

க.எண்: 2023030088

நாள்: 09.03.2023

அறிவிப்பு:

கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம்
(கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகள்)

 

கோயம்புத்தூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் பொருளாளராக இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, த.டேனியல் பிரபு (11430364745) அவர்கள் கோயம்புத்தூர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும், இர.அப்துல்அக்கீம் (11480338442) அவர்கள் கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொருளாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திநெல்லை மாவட்டம், கூடுதாழையில் மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்