ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். தொண்டாமுத்தூர் தொகுதி

தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வேடபட்டி சுண்டப்பாளையம் பகுதியில் 7.6.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது . 

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி/பல்லடம் சூலூர் தொண்டாமுத்தூர் தொகுதிகள்

சூலூர் பல்லடம் தொண்டாமுத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 52 ஈழத்தமிழர் உறவுகளுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம்முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்-ஊழலுக்கு எதிரான துண்டறிக்கைகள் விநியோகம்

கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 10.11.2019 அன்று  இருட்டுப்பள்ளம் பகுதியில் நிலவேம்பு கசாயம் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் மற்றும் கை-யூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் ஊழலுக்கு எதிரான...