தலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

83

க.எண்: 2023030128

நாள்: 31.03.2023

அறிவிப்பு:

கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகள்)

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நா.ஐயாசாமி 11430027191
இணைச் செயலாளர் கு.மயில்வாகனன் 11430789711
துணைச் செயலாளர் பெ.பிரசாந்த் 11430443134
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சா.வசந்தி 14071028540
இணைச் செயலாளர் த.இரம்யா 18483612538
துணைச் செயலாளர் சு.ரெஜினா 16173201821
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கி.கதிரேஷ் 11390016305
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பெ.சக்திவேல் 11427074639
இணைச் செயலாளர் கோ.இளங்கோவன் 18685798272
துணைச் செயலாளர் பி.பொன்ராஜ் 11430768238
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஆ.த.செல்வம் 11427681659

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசெஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – பொறுப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்