தலைமை அறிவிப்பு – வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

73

க.எண்: 2023030129

நாள்: 31.03.2023

அறிவிப்பு:

வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.அருண் 16269967636
இணைச் செயலாளர் மு.செல்வகுமார் 14562999904
துணைச் செயலாளர் கு.அருண் 16983237383
     
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.சூரிய குமார் 14741647673
இணைச் செயலாளர் க.நாகராஜன் 16486264543
துணைச் செயலாளர் த.அருண் குமார் 11157797097
வேட்டைகாரன் புதூர் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் இரா.குரு பிரகாஷ் 14160125424
செயலாளர் சு.பிச்சை முத்து 18068051471
பொருளாளர் க.மணிகண்டன் 18146112007
செய்தித் தொடர்பாளர் ம.கதிர்வேல் 11432218676
ஆனைமலை பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் ச.ஜோசுவா 18756252449
செயலாளர் ஆ.கணேசன் 13834623865
பொருளாளர் ப.ஸ்டீபன் ராஜா 16067920806
செய்தித் தொடர்பாளர் கா.சந்தோஷ் குமார் 16567223265

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்