தலைமை அறிவிப்பு – தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

122

க.எண்: 2022100461

நாள்: 17.10.2022

அறிவிப்பு:

தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் கு.தேவராஜ் 14624750663
துணைத் தலைவர் .அருள் சிவகுமார் 15132003460
துணைத் தலைவர் வெ.சென்றாயன் 11898918370
செயலாளர் மு.மகேந்திரன் 11430511544
இணைச் செயலாளர் .இந்தர்ராஜன் 11430446097
துணைச் செயலாளர் ஜெ.சூர்யா 12154587091
பொருளாளர் .கண்ணன் 18871014790
செய்தித் தொடர்பாளர் .ரஹமதுல்லா 11480652665

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கிணத்துக்கடவு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருச்செங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்