முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – கிணத்துக்கடவு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

139

க.எண்: 2022100460

நாள்: 17.10.2022

அறிவிப்பு:

கிணத்துக்கடவு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – ம.ஆனந்தன் – 13261050577
துணைத் தலைவர் – க.கிரண் – 16510157123
துணைத் தலைவர் – மா.இராமகிருஷ்ணன் – 11427529357
செயலாளர் – ஆ.அசோக் குமார் – 10305359386
இணைச் செயலாளர் – உ.செல்வகுமார் – 11427032824
துணைச் செயலாளர் – சு.ஜீவானந்தம் – 12013334111
பொருளாளர் – ச.யோகநாதன் – 11422998118
செய்தித் தொடர்பாளர் – ஜெ.சதிஷ் குமார் – 18701658351

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிணத்துக்கடவு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இராசிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தொண்டாமுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்