தலைமை அறிவிப்புகள் – விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

22

க.எண்: 2022050226

நாள்: 30.05.2022

அறிவிப்பு:

விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

நட்டாலம் ஊராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .பாலன் 28539266942
இணைச் செயலாளர் தே.எட்வின் 13088105243
துணைச் செயலாளர் .ஜாஸ்மின் ஜோணி 28539412153
மாங்கோடு ஊராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .சுனில்குமார் 15675163863
இணைச் செயலாளர் பி.பிரபின் ஆனந்த 12640339676
துணைச் செயலாளர் .றசல்ராஜ் 17020988170
விளவன்கோடு ஊராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.அஜில் 12076297222
இணைச் செயலாளர் ஜோ.சேவியர் 16263998874
துணைச் செயலாளர் மு.ரெஞ்சித் சோரியா 17008346448
வெள்ளாங்கோடு ஊராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.ஐவன் 28561601134
இணைச் செயலாளர் .விஜயகுமார் 16167603567
துணைச் செயலாளர் ஜோ.ஜோஸ் 18187876456

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி