க.எண்: 2022100462
நாள்: 20.10.2022
அறிவிப்பு:
திருச்செங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ப.பாசுகரன் | 08490633722 |
துணைத் தலைவர் | து.சந்தோஷ் பாபு | 11430659459 |
துணைத் தலைவர் | இர.மணிகண்டன் | 08402727895 |
செயலாளர் | து.யுவராஜ் | 08402959660 |
இணைச் செயலாளர் | கா.கார்த்திகேயன் | 00325301844 |
துணைச் செயலாளர் | வெ.விக்னேஸ்வரன் | 08402279925 |
பொருளாளர் | கு.பாலாஜி | 08402911220 |
செய்தித் தொடர்பாளர் | மு.அஜித் | 14743005054 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சா.இலட்சுமணன் | 16546866717 |
இணைச் செயலாளர் | அ.பாலகணேஷ் | 15574874142 |
துணைச் செயலாளர் | த.கமலக்கண்ணன் | 12633006836 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ப.மேனகா | 08402452512 |
இணைச் செயலாளர் | பொ.மகேஸ்வரி | 08402880603 |
துணைச் செயலாளர் | ஜெ.அமுதா | 11436557911 |
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.சதீஷ்குமார் | 08402491932 |
வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | த.ஹரிஹரசுதன் | 08402688444 |
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | செ.இளவரசன் | 17000051624 |
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சி.சந்தோஷ்குமார் | 08402800783 |
இணைச் செயலாளர் | கோ.சண்முகநாதன் | 15667083462 |
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மோ.சந்துரு | 08402104378 |
கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | அ.சண்முகநாதன் | 18256229863 |
திருச்செங்கோடு கிழக்கு நகரப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ப.மோகனசுந்தரம் | 15774871530 |
செயலாளர் | க.மோகனசுந்தரம் | 11470644020 |
இணைச் செயலாளர் | சா.ந.பாலாஜி | 12190146316 |
துணைச் செயலாளர் | வே.கமலக்கண்ணன் | 13842264246 |
பொருளாளர் | கோ.வேல்முருகன் | 08451916433 |
திருச்செங்கோடு மேற்கு நகரப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | க.சங்கர் கணேஷ் | 08402659189 |
செயலாளர் | ச.சதீஷ் | 17561754233 |
இணைச் செயலாளர் | ச.சந்தோஷ்குமார் | 13359707730 |
துணைச் செயலாளர் | மோ.பிரபு | 13048935011 |
பொருளாளர் | த.கண்ணன் | 10393837874 |
திருச்செங்கோடு தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ஆ.சண்முகம் | 10136787478 |
துணைத் தலைவர் | ரா.கௌரிசங்கர் | 08402573340 |
செயலாளர் | பொ.சீனிவாசன் | 08402505066 |
இணைச் செயலாளர் | சி.ஹரிப்பிரசாத் | 10633636478 |
துணைச் செயலாளர் | ப.பரமேஸ்வரன் | 15054631232 |
பொருளாளர் | க.இராம்குமார் | 08402418674 |
திருச்செங்கோடு வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | க.பரமசிவம் | 10155673257 |
துணைத் தலைவர் | த.இரஞ்சித்குமார் | 14445715853 |
செயலாளர் | த.செல்வகுமார் | 08451562072 |
இணைச் செயலாளர் | சே.சூர்யா | 10920421925 |
பொருளாளர் | ந.சரத்குமார் | 12260587511 |
எல்லச்சிப்பாளையம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | க.முருகேசன் | 08451926366 |
துணைத் தலைவர் | யா.பிரபு | 08402068226 |
துணைத் தலைவர் | மா.இராஜா | 08402817216 |
செயலாளர் | இரா.கலைக்குமார் | 08402377065 |
இணைச் செயலாளர் | ச.உதயகுமார் | 11086346980 |
துணைச் செயலாளர் | நா.பூபதி | 10880636220 |
பொருளாளர் | இரா.கண்ணன் | 08402336256 |
எல்லச்சிப்பாளையம் ஒன்றிய இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | அ.சரண் | 08402467996 |
மல்லசமுத்திரம் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | செள.சதீஸ்குமார் | 13629362505 |
செயலாளர் | அ.சரவணன் | 16993349183 |
இணைச் செயலாளர் | ச.கார்த்திகேயன் | 15641144010 |
துணைச் செயலாளர் | ச.சஞ்சீவ் குமார் | 17778331964 |
மல்லசமுத்திரம் பேரூராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கா.மைதிலி | 16047608148 |
மல்லசமுத்திரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | மு.சுந்தரம் | 13579483205 |
செயலாளர் | செ.குணசேகரன் | 17986518161 |
இணைச் செயலாளர் | ஆ.தாமோதிரன் | 08402968085 |
மல்லசமுத்திரம் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.விஜய் | 08451471655 |
மல்லசமுத்திரம் வடக்கு ஒன்றிய மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மு.செளந்தர் | 08451133963 |
மல்லசமுத்திரம் வடக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.பாரத் | 08402729533 |
மல்லசமுத்திரம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | வெ.சுரேஷ் | 11716665229 |
துணைத் தலைவர் | மா.சந்தோஷ்குமார் | 14278928394 |
துணைத் தலைவர் | செ.தினகரன் | 07394493338 |
மல்லசமுத்திரம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ப.மூர்த்திபிரபாகரன் | 08499443894 |
இணைச் செயலாளர் | ஆ.பிரபு | 14859729731 |
துணைச் செயலாளர் | சி.இரஞ்சித்குமார் | 16554096151 |
பொருளாளர் | க.இலட்சுமணன் | 16461109786 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருச்செங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி