தலைமை அறிவிப்பு – திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தொகுதிகள்)

136

க.எண்: 2023010015

நாள்: 06.01.2023

அறிவிப்பு:

திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தொகுதிகள்)

தலைவர் நா.வெங்கடேஷ்குமார் 17834788366
செயலாளர் ஹ.அலாவுதீன் 15454390270
பொருளாளர் தி.ப.சரவணன் 15112956335

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்