தலைமை அறிவிப்பு – வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

70

க.எண்: 2023010014

   நாள்:06.01.2023

அறிவிப்பு:

வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

வில்லிவாக்கம் மேற்கு பகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் ந.மோகனம் 11626363272
துணைத் தலைவர் கி.பாபு 15464760507
துணைத் தலைவர் நா.இந்திரகுமார் 10739975082
செயலாளர் பா.தீபக் 00330514465
இணைச் செயலாளர் ச.திவாகர் 00330323466
துணைச் செயலாளர் எ.பிரவீன் குமார் 14354872428
பொருளாளர் த.கணேசன் 00560221639
செய்தித் தொடர்பாளர் பு.மாதவன் 11949747404

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம் மேற்கு பகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி தொகுதிகள்)