ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

14

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மு.கார்மேகன் அவர்களை ஆதரித்து 09-04-2024 மற்றும் 10-04-2024 ஆகிய தேதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் சத்திரம் ஈரோடு கிழக்கு பகுதி மற்றும் தாராபுரம் பகுதியில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திநீலகிரி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திபொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!