ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் அரசியல் பயிற்சி பட்டறை
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்திற்கான அரசியல் பயிற்சி பட்டறை ஈரோட்டில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு ஹூமாயுன் கபீர் மற்றும் வெற்றிக்குமரன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
8072143649
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (ஈரோடு)
ஈரோடு மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை 11.02.2022 காலை 10 மணிக்கு கோபிச்செட்டிப்பாளையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=hb0NhgNIU1M
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட அரசியல் பயிற்சி பட்டறை
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பாக அரசியல் பயிற்சி பட்டறை கோபி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை ( 19.12.2021 ) அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மாணவர்...
பவானி தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பவானி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
அந்தியூர், பெருந்துறை, பவானி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அந்தியூர்
தொகுதி வேட்பாளர் சரவணன், பெருந்துறை தொகுதி வேட்பாளர் லோகநாதன் பவானி தொகுதி வேட்பாளர் சங்கீதா ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
ஐயா, சாகுல் அமீது – ஐயா, இரா. பத்மநாபன்-பவானி சட்டமன்ற தொகுதி
ஐயா, சாகுல் அமீது மற்றும் "ஆன்றோர் அவையத்தின் தலைவர்" ஐயா இரா. பத்மநாபன் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வள்ளுவன் குடில் நடைபெற்றது.
பவானி சட்டமன்ற தொகுதி – தியாக தீபம், லெட், கேணல் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு
26/09/2020 அன்று ஈகைச்சுடர், தியாக தீபம், லெட், கேணல் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு மாலை பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் வள்ளுவன் குடிலில் நடைபெற்றது.
பவானி சட்டமன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா
பவானி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா சார்பாக நடைபெற்றது
பவானி தொகுதி – காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
02/10/2020 அன்று கல்விக்கண் திறந்த ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு பவானி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் வள்ளுவன் குடிலில் நடைபெற்றது.
பவானி சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
04.10.2020 ஞாயிற்று கிழமை ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதி, சார்பாக பெரியபுலீயூர் பகுதியில் பனை விதை நடும் நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது
இந்நிகழ்வில் 350-க்கும் மேற்பட்ட பனைவிதை விதைக்கப்பட்டது