ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வு

70

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி மகளிர் பாசறை சார்பாக  ஈரோடுமாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மா.கோடீஸ்வரன்
செய்திதொடர்பாளர்
814444606