ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மு.கார்மேகன் அவர்களை ஆதரித்து 09-04-2024 மற்றும் 10-04-2024 ஆகிய தேதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேர் நின்றார்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசியதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக 06-11-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்...
ஈரோடு கிழக்கு தொகுதி நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்
ஈரோடு கிழக்கு இளைஞர் பாசறை சார்பாக அரசு மருத்துவமனை பகுதியில் பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது..!
வேளாண்மை நம் பண்பாடு! – ஈரோட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி - கரூர் மாவட்டம் சார்பாக 30-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பெருந்துறையில் "வேளாண்மை நம் பண்பாடு!" என்ற மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 29-08-2023 மற்றும் 30-08-2023 தேதிகளில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு,...
ஈரோடு சட்டமன்றத் தொகுதி கிழக்கு கலந்தாய்வுகூட்டம்
வார்டு பொறுப்பேற்றவர்களுக்கான அறிமுக கூட்டம் தொகுதி மாத கலந்தாய்வு சிறப்பாக நடந்தது. இதில் தொகுதி முழுமைக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது மற்றும் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்துவது மற்றும் வார்டு தோறும் கொடி கம்பங்கள்...
தலைமை அறிவிப்பு – ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2023060259
நாள்: 26.06.2023
அறிவிப்பு:
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
செ.வெங்கடேசன்
10331926850
இணைச் செயலாளர்
ஜா.முகமது யாசின்
11336084374
துணைச் செயலாளர்
தி.கமலக்கண்ணன்
18024176975
வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
பெ.சக்திவேல்
15003227179
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
அ.தமிழ்ச்செல்வன்
13122394041
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
ப.ஹரி பிரசாத்
12877945594
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
இரா.மணிகண்டன்
17573295263
இணைச் செயலாளர்
ந.வில்வநாததுரை
10358932023
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
மு.நாசர் அலி
15221934842
தமிழ் மீட்சிப் பாசறைப்...
ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வு
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி மகளிர் பாசறை சார்பாக ஈரோடுமாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மா.கோடீஸ்வரன்
செய்திதொடர்பாளர்
814444606
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை – பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2023030087
நாள்: 09.03.2023
அறிவிப்பு:
ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த
லோ.உமா மகேஸ்வரி (18451732169) அவர்கள், நாம் தமிழர் கட்சி – உழவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப்...
ஈரோடு கிழக்கு தொகுதி காமராசர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
ஈரோடு கிழக்கு தொகுதி சார்பாக காலை 8 மணி முதல் திரு காமராசர் ஐயா அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு அருண்குமார் தெற்கு மாவட்ட...