ஈரோடு சட்டமன்றத் தொகுதி கிழக்கு கலந்தாய்வுகூட்டம்

63

வார்டு பொறுப்பேற்றவர்களுக்கான அறிமுக கூட்டம் தொகுதி மாத கலந்தாய்வு சிறப்பாக நடந்தது. இதில் தொகுதி முழுமைக்கும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது மற்றும் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்துவது மற்றும் வார்டு தோறும் கொடி கம்பங்கள் நிறுவுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முந்தைய செய்திசைதாப்பேட்டை தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆவடி தொகுதி திருவேற்காடு மகளிர் கலந்தாய்வு கூட்டம்