சைதாப்பேட்டை தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

41

பெருந்தலைவர் ஐயா திரு.காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு,சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்குபகுதி 139வது வட்டத்தின் சார்பாக முன்னெடுத்து ஐயாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஈரோடு சட்டமன்றத் தொகுதி கிழக்கு கலந்தாய்வுகூட்டம்