முகப்பு தலைமைச் செய்திகள்

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேர் நின்றார்!

354

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் பேசியதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக 06-11-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேர் நின்றார்.

முந்தைய செய்திதமிழ்த் திரைக்கலையின் தன்னிகரில்லா தனிப்பெருங்கலைஞன்! எவ்வேடம் ஏற்றாலும் அதில் தமது…
அடுத்த செய்திவிழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…