முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

1

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் காணை மேற்கு ஒன்றியச் செயலாளர் சகோதரர் கருவாச்சி கரன் அவர்களின் தந்தையார் ஐயா செ.சாமிக்கண்ணு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

தந்தையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா சாமிக்கண்ணு அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஅரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக சீமான் அவர்கள் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேர் நின்றார்!
அடுத்த செய்திஉங்களை விட்டு விலகிச்செல்பவை, எதுவாகினும் மகிழ்ச்சியாக வழியனுப்பி வையுங்கள். நீங்கள்…