கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- ஈரோடு கிழக்கு

40

ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் முத்துவேலப்ப வீதி மற்றும் கைகோளார் தோட்டம் குடியிருப்பு பகுதியில் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஎழுவர் விடுதலை வலியுறுத்தி கண்டனப் பதாகை ஏந்தும் போராட்டம்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி