தலைமை அறிவிப்பு – ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

105

க.எண்: 2022090383

நாள்: 03.09.2022

அறிவிப்பு:

ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சு.சரவணன் 10358840768
துணைத் தலைவர் வி.குமார் 15656339985
துணைத் தலைவர் மூ.கணேசன் 13904185484
செயலாளர் .லோகநாதன் 10788948711
இணைச் செயலாளர் .மாரியப்பன் 13054420264
துணைச் செயலாளர் கா.பிரசாந்த் 15878718576
பொருளாளர் லோ.கார்த்திகேயன் 15671387174
செய்தித் தொடர்பாளர் மா.நவீன்குமார் 16641871516

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – கோபிசெட்டிப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்