தலைமை அறிவிப்பு – கோபிசெட்டிப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

88

க.எண்: 2022090388

நாள்: 03.09.2022

அறிவிப்பு:

கோபிசெட்டிப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் .மக்கள் ஜீவன் 10407891207
துணைத் தலைவர் பா.சக்திவேல் 18517696253
துணைத் தலைவர் .கார்த்திக் 32411669015
செயலாளர் சோ.சதீஷ் குமார் 13377635885
இணைச் செயலாளர் செ.மகேஷ்வரன் 10411085528
துணைச் செயலாளர் சா.ஸ்டான்லி 14522959907
பொருளாளர் வே.தமிழ்ச்செல்வன் 17651631672
செய்தித் தொடர்பாளர் மா.கோடீஸ்வரன் 10411816967

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கோபிசெட்டிப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மொடக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்