முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

100

க.எண்: 2022090385

நாள்: 03.09.2022

அறிவிப்பு:

பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – பொ.சுரேஷ் குமார் – 10626110436
துணைத் தலைவர் – சீ.வெங்கடேஷ் – 16154741680
துணைத் தலைவர் – கு.தங்கமாதேஸ்வரன் – 12731856402
செயலாளர் – சி.லோகநாதன் – 32412711929
இணைச் செயலாளர் – பெ.பொன்னர் – 10412562360
துணைச் செயலாளர் – ரா.வினோத் – 15682963234
பொருளாளர் – வி.மனோஜ் – 11088896738
செய்தித் தொடர்பாளர் – ப.கிஷோக்குமார் – 14983625915

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பெருந்துறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – அந்தியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஈரோடு கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்