பெருந்துறை

Perundurai பெருந்துறை

ஈரோடு நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மு.கார்மேகன் அவர்களை ஆதரித்து 09-04-2024 மற்றும் 10-04-2024 ஆகிய தேதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

வேளாண்மை நம் பண்பாடு! – ஈரோட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி - கரூர் மாவட்டம் சார்பாக 30-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பெருந்துறையில் "வேளாண்மை நம் பண்பாடு!" என்ற மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 29-08-2023 மற்றும் 30-08-2023 தேதிகளில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு,...

பெருந்துறை தொகுதி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தல்

பெருந்துறை தொகுதி ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் காவுத்தம்பாளையம் ஊராட்சியில் *குமரிக்கல் பாதுகாப்பு இயக்கம்* மற்றும் *தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்* சார்பாக விவசாயிகள் மேற்கொண்ட கோரிக்கை மாநாட்டிற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு...

பெருந்துறை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். பெருந்துறை தொகுதி இன்று (02.07.23) எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான களப்பணிகள் குறித்த தொகுதியின் கட்சி மற்றும் பாசறை சார்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு பெருந்துறை தொகுதியில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்வு

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி மகளிர் பாசறை சார்பாக  ஈரோடுமாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. மா.கோடீஸ்வரன் செய்திதொடர்பாளர் 814444606

பெருந்துறை தொகுதி கொடியேற்ற நிகழ்வு

பெருந்துறை தொகுதி வெள்ளிரவெளி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும்  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பெருந்துறை தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். தொகுதி கட்டமைப்பு மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்துமான தொகுதி கலந்தாய்வு ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் *திரு.தினேஷ்* அவர்களது இல்லத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் பெருந்துறை தொகுதி...

பெருந்துறை சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை கருத்தரங்கம்

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது 80க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர் பெருந்துறை சட்டமன்ற தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டம்

ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம். நாள்: 9/10/22. ஞாயிறு. நேரம்: காலை 9 மணி. இடம் : SV மஹால், CNC கல்லூரி அருகில் , ஈரோடு - சித்தோடு முதன்மை சாலை , ஈரோடு. இவண்: மா‌....